அரியலூரில் 18 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை


அரியலூரில் 18 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை
x

அரியலூரில் 18 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு யாரும் பாதிக்கப்படவில்லை. சிகிச்சையில் இருந்தவர்களில் நேற்று 2 பேர் குணமாகியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் தற்போது 18 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 141 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.


Next Story