அவினாசியில் 18 மில்லிமீட்டர் மழை பதிவு


அவினாசியில்  18 மில்லிமீட்டர் மழை பதிவு
x

அவினாசியில் 18 மில்லிமீட்டர் மழை பதிவு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் வருமாறு:-

திருப்பூர் வடக்கு பகுதியில் 7 மில்லி மீட்டர் மழையும், அவினாசியில் 18 மில்லி மீட்டரும், பல்லடத்தில் 4 மில்லி மீட்டரும், ஊத்துக்குளியில் 7 மில்லி மீட்டரும், தாராபுரத்தில் 8 மில்லி மீட்டரும், மூலனூரில் 1 மில்லி மீட்டரும், திருமூர்த்தி அணையில் 11 மில்லி மீட்டரும், உடுமலையில் 6.20 மில்லி மீட்டரும், அமராவதி அணையில் 26 மில்லி மீட்டரும், மடத்துக்குளத்தில் 6 மில்லி மீட்டரும், கலெக்டர் அலுவலகத்தில் 3 மில்லி மீட்டரும், திருப்பூர் தெற்கு பகுதியில் 3 மில்லி மீட்டரும், கலெக்டர் முகாம் அலுவலகத்தில் 8.40 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. நேற்று மாலை முதல் இரவு வரை திருப்பூரில் சாறலுடன் மழை பெய்தது.


Next Story