மாநில செய்திகள்


உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. போட்டியில் 1400 காளைகளும், 848 வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.


பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு : காளைகள் முட்டியதில் 92 வீரர்கள் காயம்

பொங்கல் பண்டிகையையொட்டி பாலமேடு, அவனியாபுரத்தில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அப்போது, காளைகள் முட்டியதில் 92 வீரர்கள் காயம் அடைந்தனர். அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பரப்பும் தவறான செய்தியை மக்களின் ஒத்துழைப்போடு தவிடு பொடியாக்குவோம் : எடப்பாடி பழனிசாமி பேச்சு

எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பும் தவறான, பொய்யான செய்தி மக்களின் ஒத்துழைப்போடு தவிடு பொடியாக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கோடநாடு விவகாரம் : கைதான 2 பேர் ஜாமீனில் விடுவிப்பு

கோடநாடு விவகாரத்தில் கைதான 2 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் எழும்பூர் கோர்ட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலத்தில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் : எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவுக்கு சேலத்தில் மணி மண்டபம் மற்றும் அவர்களது திருவுருவ சிலைகளை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தொண்டர்களுக்கு, ஓ.பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிசாமி கடிதம்

எதிரிகளும், துரோகிகளும் நமது ஒற்றுமையை பார்த்து மிரண்டு போய் இருக்கிறார்கள் என்று தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளனர்.

கவர்னர் மாளிகையில் பொங்கல் விழா : கலைநிகழ்ச்சிகளுடன் நடந்தது

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் கற்பழித்து கொலை: குடுகுடுப்பைக்காரர் கைது

ஆவடியில் தலையில் கல்லைப்போட்டு இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அருகில் படுத்து தூங்கிய அவரது மகளும் கொலை செய்யப்பட்டாள். இது தொடர்பாக குடுகுடுப்பைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

மதுக்கடைகளை எப்போது நிரந்தரமாக மூடப்போகிறோம்? கவிஞர் வைரமுத்து கேள்வி

மதுக்கடைகளை எப்போது மூடப்போகிறோம்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மாநில செய்திகள்

5

News

1/18/2019 2:56:06 AM

http://www.dailythanthi.com/News/State/2