மண் கடத்திய 2 பேர் கைது


மண் கடத்திய 2 பேர் கைது
x

மத்தூர் அருகே மண் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

மத்தூர்

மத்தூர் போலீசார் போச்சம்பள்ளி கூட்டு ரோட்டில் தனியார் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர். அதில் 2 யூனிட் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மண்ணை கடத்தியதாக எர்ரம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சாந்தகுமார் (வயது 29), வடமலம்பட்டியை சேர்ந்த கிளீனர் செந்தில்குமார் (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மண் கடத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story