கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
x

அல்லிநகரத்தில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்

தேனி

அல்லிநகரம் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெங்களா கோவில் அருகே சுற்றித்திரிந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 34), லிங்கவினு (20) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story