கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த  2 பேர் கைது
x

திருப்புவனம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் நாடார்தெரு ரெயில்வே லைன் அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி சென்றார். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த திருப்புவனத்தைச் சேர்ந்த முருகன் (வயது 22), பிரவீன்குமார் (19) ஆகிய இருவரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து 135 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.400 பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story