கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகசாமி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 12 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மணிகண்டன் (வயது 20) உள்பட 2 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story