கஞ்சா விற்ற 2 பேர் கைது
கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மொச்ச கொட்டாம்பாளையம் பகுதியில் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் தீவிர சோதனை செய்தனர். அப்போது காட்டுப்பகுதியில் கஞ்சா விற்றதாக வெங்கமேட்டை சேர்ந்த பஜனை (வயது 34), நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த பழனிச்சாமி (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பியோடிய வெங்கமேட்டை சேர்ந்த கந்தசாமி (41), தேனியை சேர்ந்த ரூபன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire