ஆடு திருடிய 2 சிறுவர்கள் கைது


ஆடு திருடிய 2 சிறுவர்கள் கைது
x
தினத்தந்தி 26 July 2022 12:15 AM IST (Updated: 26 July 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆடு திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:-

ஊத்தங்கரை தாலுகா கேத்துநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுமதி (வயது 35). கூலி தொழிலாளியான இவர், ஆடுகள் வளர்த்து வருகிறார். அந்த ஆடுகளை ஒரு பட்டியில் அடைத்து இருந்தார். 2 சிறுவர்கள், பட்டியில் இருந்து ஒரு ஆட்டை திருடினர். இதை பார்த்த சுமதி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் பிடித்து சிங்காரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.


Related Tags :
Next Story