கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
x

கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் ைகது செய்தனர்.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள சின்னதாதம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). விருதுநகர் சுப்பையா தெருவை சேர்ந்தவர் ராஜ்கமல் என்ற எடிசன் (21). இவர்கள் 2 ேபரும் விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் ஆர்.ஆர். நகர் பாலம் அருகே 130 கிராம் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து வச்சக்காரப்பட்டி போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், மேற்படி 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Related Tags :
Next Story