கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
x

கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

ராமநத்தம்,

வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சென்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள், அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் அஜீத் (வயது 23), வேல்முருகன் மகன் கவுசிகன் ஆகியோர் என்பதும், கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 90 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story