ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
x

ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவப்பூர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றதாக அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் (வயது 54), கண்ணன் (72) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 320 மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் 2 பேரும் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


Next Story