அலுமினிய பொருட்கள் திருடிய 2 பேர் கைது
அலுமினிய பொருட்கள் திருடிய 2 பேர் கைது
மேல்பாடி அருகே வேலூர் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 33), கொணவட்டம் பகுதியை சேர்ந்த சந்துரு (35) ஆகிய 2 பேரும் அங்குள்ள நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த 60 அலுமினிய பொருட்களை திருடியுள்ளனர். இது குறித்து நிறுவனத்தின் துணை மேலாளர் ஹரிபாபு மேல்பாடி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன், சந்துரு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire