தாமிர வயர் திருடிய 2 பேர் கைது


தாமிர வயர் திருடிய 2 பேர் கைது
x

தாமிர வயர் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள டயர் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களான தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 30), பெரம்பலூர் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (24) ஆகிேயார் தொழிற்சாலையில் வைத்திருந்த தாமிர வயரை திருடியபோது கையும் களவுமாக பிடிபட்டனர். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story