முயலை வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்


முயலை வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்
x

முயலை வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி அருகே உள்ள கணஞ்சாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த வனமூர்த்திலிங்கபுரம் பகுதியில் சிவகாசி வனக்காப்பாளர் பழனி குமார், சிவகாசி வனச்சரக அலுவலர் பூவேந்தன் ஆகிேயார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று ெகாண்டு இருந்த 2 பேரிடம் ேசாதனை செய்தனர். அப்போது அவர்கள் முயலை வேட்ைடயாடி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


Next Story