மது-புகையிலை ெபாருட்கள் விற்ற 2 பேர் கைது


மது-புகையிலை ெபாருட்கள் விற்ற 2 பேர் கைது
x

மது-புகையிலை ெபாருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

லாலாபேட்டை போலீஸ் நிலையத்திற்குட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஓமாந்தூர் பகுதியில் ரமேஷ் (வயது 40) என்பவர் தனது கடையில் வைத்து புகையிலை பொருட்களும், மேட்டு மகாதானபுரம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த அன்னக்கிளி (55) என்பவர் மதுவும் விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து ரமேஷ், அன்னக்கிளியை லாலாபேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story