மதுவிற்ற 2 பேர் கைது
மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளி மற்றும் பரளி 4 ரோடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பகுதிகளுக்கு சென்ற போலீசார் அங்கு மது விற்ற ஆகாஷ் (வயது 21), வடிவேல் (50) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire