விபத்தில் 2 பேர் காயம்
விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.
முக்கூடல்:
முக்கூடல் தெற்கு ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 59). இவர் சம்பவத்தன்று நடைபயிற்சி சென்றபோது காருகுறிச்சியைச் சேர்ந்த அந்தோணிசாமி (50) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பிரபாகரன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire