மேலூர் அருகே ரோட்டில் பிறந்த நாள் கேக் வெட்டிய 2 பேர் கைது


மேலூர் அருகே  ரோட்டில் பிறந்த நாள் கேக் வெட்டிய 2 பேர் கைது
x

மேலூர் அருகே ரோட்டில் பிறந்த நாள் கேக் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

மதுரை

மேலூர்

மேலூர் அருகே ஆட்டுக்குளம் கிராமம் உள்ளது. இங்கு 18 வயதுடைய 2 வாலிபர்கள் ரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதனையடுத்து ஆட்டுக்குளத்தை சேர்ந்த அந்த 18 வயதுடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் மதுரை அருகிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆவார்கள்.


Related Tags :
Next Story