2 பேருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
2 பேருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது செய்யப்பட்டார்
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே குலமங்குளம் எழும்பூர் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (tவயது 22). இவர், அதே பகுதியை சேர்ந்த விஜய்(24) மற்றும் உறவினர் சடைபாண்டி (35) ஆகியோரை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கத்தியால் குத்திய வாலிபர் சசிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire