தடுப்புசுவர் மீது 2 வேன்கள் மோதி விபத்து


தடுப்புசுவர் மீது 2 வேன்கள் மோதி விபத்து
x

வாலாஜா அருகே தடுப்புசுவர் மீது 2 வேன்கள் மோதி விபத்துக்குள்ளானது.

ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டையை அடுத்த வி.சி.மோட்டூர் அருகே தேசிய நெடுஞ்சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரின்மீது இரண்டு வேன்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சிலர் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story