தகராறில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது
தகராறில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உடையார்பாளையம் அருகே உள்ள வானத்திரியான்பட்டிணம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 2 பெண்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது சிவன் கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருவரும் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire