ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு கடிதம் மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் | ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஐயப்பன் மீண்டும் மார்ச் 8ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு | லோக்பால் அமைப்புக்கு தலைவரை நியமிப்பது தொடர்பாக மார்ச்.1ஆம் தேதி ஆலோசனை - மத்திய அரசு | முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் இணைந்துவிடுவார்கள் - தினகரன் | திருவண்ணாமலையில் 3 ஸ்கேன் மையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு | முதல்வர் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை - எச்.ராஜா |

மாநில செய்திகள்

தி.மு.க. செயல் தலைவர்: மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து + "||" + MK Stalin greeting

தி.மு.க. செயல் தலைவர்: மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து

தி.மு.க. செயல் தலைவர்: மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து
தி.மு.க. செயல் தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,

தி.மு.க. செயல் தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலினை தொண்டர்கள் உற்சாகம் பொங்க வரவேற்றனர்.

நடிகர் பிரபு, தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன், நடிகர் மோகன்பாபு, ஓட்டல் சங்க நிர்வாகி வாசுதேவன், ராமச்சந்திரா மருத்துவமனை வெங்கடாசலம், துபாய் தமிழ்சங்க நிறுவனர் ரமேஷ் விஸ்வநாதன் உள்பட பலர் நேற்று மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.