கோவை நகைக்கடையில் கத்தி முனையில் 4 கிலோ தங்கம் கொள்ளை
தினத்தந்தி 2 March 2017 5:51 PM IST (Updated: 2 March 2017 5:50 PM IST)
Text Sizeகோவையில் நகைக்கடையில் கத்தி முனையில் 4 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை,
கோவை ராஜ வீதி பகுதியில் உள்ள பிரபல சிட்டி கோல்ட் நகைக்கடையில் கத்தியை காட்டி 4 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளை அடித்து உள்ளனர்.
அந்த கடையின் வாகன ஓட்டுநர் ரியாசுதீன் உளபட 3 பேர் கொண்ட கும்பல் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து உள்ளதாக போலீசார் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர் ரியாசுதீன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire