இந்தியாவிலேயே மிக மூத்த அரசியல் தலைவர் என்ற பெருமைக்குரியவர் கருணாநிதி விஜயகாந்த் புகழாரம்


இந்தியாவிலேயே மிக மூத்த அரசியல் தலைவர் என்ற பெருமைக்குரியவர் கருணாநிதி விஜயகாந்த் புகழாரம்
x
தினத்தந்தி 1 Jun 2017 7:32 PM IST (Updated: 1 Jun 2017 7:31 PM IST)
t-max-icont-min-icon

திமுக தலைவர் கருணாநிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் வைரவிழா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் வைரவிழா வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவிலேயே மிக மூத்த அரசியல் தலைவர் என்ற பெருமைக்குரியவர் திமுக தலைவர் கருணாநிதி. நீண்ட ஆரோக்கியத்துடன் இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story