எப்படியிருக்கிறார் கருணாநிதி? பல மாதங்களுக்கு பின்னர் வெளியான வீடியோ
இன்று பிறந்தநாள் கொண்டாடும் கருணாநிதி எப்படி இருக்கிறார்? பல மாதங்களுக்கு பின்னர் வீடியோ வெளியாகி உள்ளது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை உதவியாளர் படித்து காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 94வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனுடன் சேர்ந்து அவரின் சட்டசபை வைர விழாவும் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் இந்தியாவிலிருந்து பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஆனால் உடல் நலம் காரணமாக கருணாநிதி இதில் பங்கேற்கவில்லை.
வயது முதிர்வு மற்றும் உடல் நலக்கோளாறு பிரச்சனையால் அவதிப்படும் கருணாநிதியின் புகைப்படம் மட்டுமே கடந்த 6 மாதங்களில் சில தடவை வெளியானது.
வீடியோ ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து கடிதத்தை அவர் உதவியாளர் படித்து காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதனை ஆர்வத்துடன் கருணாநிதி கேட்பது போல வீடியோவில் உள்ளது.
பல மாதங்கள் கழித்து கருணாநிதியின் வீடியோ வெளியாகியுள்ளது திமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தி.மு.க தலைவர் கலைஞர் pic.twitter.com/boOSR9xrGr
— திராவிட பேரவை (@Dravida_Peravai) June 2, 2017
Related Tags :
Next Story