புறப்பட தயார் நிலையில் உள்ளது ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படும் கிரண்குமார் பேட்டி
ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படும் என்று கிரண்குமார் கூறியுள்ளார்.
சென்னை
சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் கிரண்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:–
மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் இன்று(திங்கட்கிழமை) மாலை 5.28 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும். இதற்கான அனைத்து ஆயத்த பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன. ராக்கெட் புறப்பட தயார் நிலையில் உள்ளது. இது தகவல் தொலை தொடர்புக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்தியாவுக்கு அவசியமானதாகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story