ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவை அ.தி.மு.க. ஆதரிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்


ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவை அ.தி.மு.க. ஆதரிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 8 Jun 2017 12:21 PM IST (Updated: 8 Jun 2017 12:20 PM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவை அ.தி.மு.க. ஆதரிக்கும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


சென்னை,

மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் சென்னை யில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவை அ.தி.மு.க. ஆதரிக்கும். டெல்லியில் கம்யூனிஸ்டு தலைவர் சீதா ராம்யெச்சூரியை பா.ஜனதா வினர்  தாக்கவில்லை.

தமிழக மியூசிக் சேரில் யார் இருப்பார்கள், இருக்க மாட்டார்கள் என தெரியாது இவ்வாறு அவர் கூறினார்.

Next Story