தமிழகத்தில் திறமையான தலைமை இல்லாத நிர்வாகம் உள்ளது மேற்கு வங்க ரூபா கங்குலி எம்.பி.


தமிழகத்தில் திறமையான தலைமை இல்லாத நிர்வாகம் உள்ளது மேற்கு வங்க ரூபா கங்குலி எம்.பி.
x
தினத்தந்தி 10 Jun 2017 9:38 PM IST (Updated: 10 Jun 2017 9:38 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தற்போது திறமையான தலைமை இல்லாத நிர்வாகம் உள்ளது என்று மேற்கு வங்க ரூபா கங்குலி எம்.பி. கூறியுள்ளார்.

திருப்பூர்,

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி. ரூபா கங்குலி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறார். இன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணிகளை மேற்கொண்ட அவர், மூலனூர் ஆஞ்சநேயர் கோவில் சாமி தரிசனம் செய்தார்.

அதனை தொடர்ந்து ரூபா கங்குலி எம்.பி. செய்தியார்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது திறமையான தலைமை இல்லாத நிர்வாகம் உள்ளது. திறமையான தலைமை இல்லாததால் எதிர்கட்சிகளுக்கு சிறப்பான தருணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story