சட்டசபை கூட்டத்தொடர் முடியும் வரை போலீசாருக்கு விடுப்பு கிடையாது ஏ.கே.விஸ்வநாதன் சுற்றறிக்கை
சட்டசபை கூட்டத்தொடர் முடியும் வரை போலீசாருக்கு விடுப்பு கிடையாது என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டசபை கூட்டத்தொடர் முடியும் வரை போலீசாருக்கு விடுப்பு கிடையாது. சந்தேகப்படும்படியான நபர்களை வழக்கு பதியாமல் லாக்ப்பில் வைத்து இருக்க கூடாது. அவசிய தேவைகளுக்கு மட்டும் விடுப்பு அளிக்க வேண்டும். போலீஸ் காவலில் மரணங்கள் நேரிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஜூலை 19 வரை உத்தரவுகளை கடைபிடிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ள்து.

Related Tags :
Next Story