கவர்னர் வித்யாசாகர் ராவை நாளை காலை சந்திக்கிறார் தம்பிதுரை


கவர்னர் வித்யாசாகர் ராவை நாளை காலை சந்திக்கிறார் தம்பிதுரை
x
தினத்தந்தி 17 Jun 2017 11:04 PM IST (Updated: 17 Jun 2017 11:04 PM IST)
t-max-icont-min-icon

கவர்னர் வித்யாசாகர் ராவை நாளை காலை 11 மணிக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்திக்க உள்ளார்.


சென்னை,

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை தம்பிதுரை எம்.பி. நாளை காலை 11 மணி அளவில் சந்திக்க உள்ளார். பேர விவகாரம் பற்றி ஸ்டாலின் முறையிட்ட நிலையில் தம்பிதுரை சந்திக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





Next Story