மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் இலங்கை வெளியுறத்துறை மந்திரி உறுதி தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என இலங்கை வெளியுறத்துறை மந்திரி உறுதி அளித்துள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
கொழும்பு,
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ளார். யாழ்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பில் இலங்கை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் சந்தித்து பேசினார்.
அதனை தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் செய்தியார்களிடம் கூறியதாவது:
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் , படகுகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை வெளியுறத்துறை மந்திரி உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story