அ.தி.மு.க. பல அணிகளாக பிரிவதற்கு காரணம் பா,ஜ,க.; முத்தரசன் பேட்டி


அ.தி.மு.க. பல அணிகளாக பிரிவதற்கு காரணம் பா,ஜ,க.; முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 6 Aug 2017 7:10 PM IST (Updated: 6 Aug 2017 7:09 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. பல அணிகளாக பிரிவதற்கு பாரதீய ஜனதா கட்சியே காரணம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

திண்டுக்கல்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளையும் இயக்குவது பாரதீய ஜனதா என குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து அவர், அ.தி.மு.க. பல அணிகளாக பிரிவதற்கு பாரதீய ஜனதா கட்சியே காரணம் என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டத்தினை கொண்டு வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story