நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் பன்னீர்செல்வம்


நாளை பிரதமர் மோடியை  சந்திக்கிறார் பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 11 Oct 2017 6:55 PM IST (Updated: 11 Oct 2017 6:55 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியை துணை முதல்-அமைச்சர் நாளை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை,

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு டெல்லி பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியை நாளை காலை 11 மணி அளவில் சந்திக்கிறார்.  பன்னீர் செல்வத்துடன் அவரது ஆதரவாளர்களும் பிரதமர் மோடியை சந்திப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story