கடந்த 8 நாட்களில் தமிழகத்தின் 174 மி.மீ மழைப் பொழிவு - அரசு அறிவிப்பு
தினத்தந்தி 4 Nov 2017 7:33 PM IST (Updated: 4 Nov 2017 7:32 PM IST)
Text Sizeகடந்த 8 நாட்களில் தமிழகத்தின் 174 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
*கடந்த 8 நாட்களில் தமிழகத்தின் 174 மி.மீ மழைப் பொழிவு
*சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவு
*முன்கூட்டியே மக்களுக்கு தகவல் கொடுத்த பின்னர் தான் குளங்கள் மற்றும் நீர் தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire