பவள விழா கொண்டாடும் ‘தினத்தந்தி’க்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் வாழ்த்து


பவள விழா கொண்டாடும் ‘தினத்தந்தி’க்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் வாழ்த்து
x
தினத்தந்தி 6 Nov 2017 4:15 AM IST (Updated: 6 Nov 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ பவள விழாவையொட்டி, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆசி தெரிவித்து செய்தி அனுப்பியுள்ளார்.

சென்னை,

அதில், ‘‘தினத்தந்தியின் 75 ஆண்டு கால தமிழ் பத்திரிகைத் தொண்டிற்கு என் வாழ்த்துகள். பத்திரிகை உலகின் மிக உயரிய பண்புகளையும், தரத்தையும் நிலைநாட்டி, அதை மற்றவரிடத்தும் ஊக்குவித்து, தமிழ்நாட்டிற்கும், நம்நாட்டிற்கும் பெருமை சேருங்கள். உங்கள் பணி மேன்மேலும் சிறக்க அன்புடன் ஆசிகள்’’ என்று கூறியுள்ளார்.


Next Story