சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை-கொல்லம் இடையே சிறப்பு கட்டண ரெயில்கள்
சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை-கொல்லம் இடையே சிறப்பு கட்டண ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
*கொச்சுவேலி-ஐதராபாத் இடையே சிறப்பு கட்டண ரெயில்(07229) வருகிற 11-ந் தேதி கொச்சுவேலியில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, 13-ந் தேதி அதிகாலை 3.40 மணிக்கு ஐதராபாத்தை சென்றடையும்.
*கொச்சுவேலி-டெல்லி இடையே சிறப்பு கட்டண ரெயில்(04427) வருகின்ற 12-ந் தேதி கொச்சுவேலியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, 15-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு டெல்லியை சென்றடையும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது.
*சென்னை சென்டிரல்- கொல்லம் இடையே சிறப்பு கட்டண ரெயில் (06045) வருகின்ற 19-ந் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 21-ந் தேதி வரை சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
*கொல்லம்-சென்னை சென்டிரல் இடையே சிறப்பு கட்டண ரெயில் (06046) வருகின்ற 20, 27 மற்றும் அடுத்த மாதம் 4, 11, 18, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 8, 22 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
*சென்னை சென்டிரல்- கொல்லம் இடையே சிறப்பு கட்டண ரெயில் (06051) வருகின்ற 21-ந் தேதி முதல், அடுத்த வருடம் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை சென்னை சென்டிரலில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
*கொல்லம்-சென்னை சென்டிரல் இடையே சிறப்பு கட்டண ரெயில் (06052) வருகின்ற 22-ந் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 17-ந் தேதி வரை கொல்லத்தில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (புதன் கிழமை) முதல் தொடங்கு கிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story