தமிழகத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது | ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்புவாரவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது | ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல், குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்போம் - பிரதமர் மோடி | மாணவிகள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு ஜேஎன்யூ பேராசிரியர் அதுல் ஜோரி கைது |

மாநில செய்திகள்

திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன் + "||" + In the election petition Jayalalithaa does not live in fingerprints DMK veteran Saravanan

திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில்  உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அஜரான பிறகு பேட்டி அளித்த சரவணன் திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை என கூறினார்.


சென்னை

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின், விசாரணை இன்று தொடங்கியது. விசாரணை ஆணைய அலுவலகத்தில் கூடுதல் ஆவணங்களுடன் திமுக பிரமுகர் டாக்டர் சரவணன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டாக்டர் சரவணன் கூறியதாவது:-

திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில்  உயிரோட்டம் இல்லை.ஜெயலலிதா மரணம் தொடர்பாக நாளையும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகவுள்ளேன் . ஜெயலிதா கைரேகை தொடர்பான சந்தேகம் தொடர்பான கூடுதல் ஆவனக்கள் நாளை தாக்கல் செய்யப்படும் என கூறினார்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர் ஜோசப் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக திருநாவுக்கரசர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ராம மோகன ராவிடம்  விசாரணை நடத்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜோசப் ஆறுமுகசாமியிடம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார்.