திருச்சி அருகே வேன் - லாரி நேருக்கு நேர் மோதல்: 10 பேர் பரிதாபமாக பலி
தினத்தந்தி 7 Dec 2017 6:48 AM IST (Updated: 7 Dec 2017 6:48 AM IST)
Text Sizeதிருச்சி அருகே வேன் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.
துவரக்குறிச்சி,
திருச்சி - மதுரை சாலையில் துவரக்குறிச்சி அருகே நாகர்கோவிலிருந்து திருப்பதி நோக்கி சென்ற சுற்றுலா வேன் முன்னால் சென்ற போர்வெல் லாரி மீது பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில்10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire