ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாகவும் பிரச்சனையின்றி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
தினத்தந்தி 8 Dec 2017 11:16 PM IST (Updated: 8 Dec 2017 11:16 PM IST)
Text Sizeஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாகவும், பிரச்சனையின்றி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.
சென்னை,
இது தொடர்பாக அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாகவும், பிரச்சினையின்றி நடத்தவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது . சென்னைக்குள் வெளிமாநில வாகனங்கள் வர தடையில்லை . தேர்தல் பணிகளுக்காக 1500 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire