மாநில செய்திகள்

திருவாரூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 16 பேர் காயம் + "||" + Omni bus collapses near Tiruvarur; 16 injured

திருவாரூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 16 பேர் காயம்

திருவாரூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து:  16 பேர் காயம்
திருவாரூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 16 பேர் காயமடைந்து உள்ளனர்.#omnibus #tamilnews

திருவாரூர்,

திருவாரூர் அருகே ஆண்டிப்பந்தல் பகுதியில் ஆம்னி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.  இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 16 பேர் காயமடைந்து உள்ளனர்.

அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

#omnibus | #tamilnews