மாநில செய்திகள்

பெரம்பலூர் அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட 2 சாலை விபத்துகள் + "||" + There are 2 road accidents near Perambalur

பெரம்பலூர் அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட 2 சாலை விபத்துகள்

பெரம்பலூர் அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட 2 சாலை விபத்துகள்
பெரம்பலூர் அருகே அடுத்தடுத்து 2 சாலை விபத்துகள் ஏற்பட்டன. பெரம்பலூர் அருகே கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.#roadmishap #tamilnews

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் கல்பாடி சாலை பிரிவில் கார் ஒன்று 2 பேர் மீது மோதியது.  இந்த விபத்தில் 2 பேரும் உயிரிழந்து விட்டனர்.

இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் பெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.   பாடலூரில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

#roadmishap | #tamilnews