சேலம்-பெங்களூரு சாலையில் புதிய மேம்பால பணிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்


சேலம்-பெங்களூரு சாலையில் புதிய மேம்பால பணிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 13 Jan 2018 3:47 AM GMT (Updated: 2018-01-13T09:17:40+05:30)

சேலம்-பெங்களூரு சாலையில் புதிய மேம்பால பணிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.#Edappadipalanisamy #TN #Salem #Chiefminister

சேலம்,

சேலம்-பெங்களூரு சாலையில் இரும்பாலை சந்திப்பில் ரூ.21.97 கோடிமதிப்பில் புதிய மேம்பால பணிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

இதேபோன்று சேலம் மாவட்டத்தில் ரூ.103.28 கோடியில் புதிய திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

#Edappadipalanisamy | #TN | #Salem | #Chiefminister


Next Story