தமிழக மக்களுக்கு கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்


தமிழக மக்களுக்கு கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்
x
தினத்தந்தி 14 Jan 2018 4:53 AM GMT (Updated: 2018-01-14T10:23:37+05:30)

தமிழக மக்களுக்கு தி.மு.க எம்.பி கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார். #ThaiPongal #Kanimozhi


சென்னை: 

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் திமுக தொண்டர்களும் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

தமிழக மக்களுக்கு கனி மொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டாவது தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என கூறி உள்ளார்.

#MKStalin   #Kanimozhi  #ThaiPongal  #Pongal

Next Story