மாநில செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அழுத்தத்தை முதல்-அமைச்சர் தர வேண்டும் மு.க.ஸ்டாலின் + "||" + Cauvery Management Board Pressure to set up Chief Minister should give MK Stalin

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அழுத்தத்தை முதல்-அமைச்சர் தர வேண்டும் மு.க.ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அழுத்தத்தை முதல்-அமைச்சர் தர வேண்டும் மு.க.ஸ்டாலின்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அழுத்தத்தை முதல்-அமைச்சர் தர வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin
சென்னை,

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும் நல்ல சமயம் இது, இதனை நழுவவிடக்கூடாது
வாரியம் அமைய வேண்டுமென்ற உளப்பூர்வ எண்ணம், உறுதி முதலமைச்சருக்கு இருந்தால் முடிவெடுக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அழுத்தத்தை முதல்-அமைச்சர் தர வேண்டும். காவிரி, நீட் பிரச்சனையில் தமிழக உரிமையை நிலை நாட்டுவதற்கான நல்ல வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். 

மாநில அரசின் நலனை நிலைநிறுத்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு எடுத்த முடிவை திமுக ஆதரிக்கிறது. கர்நாடக தேர்தலை மனதில் வைத்து காவிரி வாரியத்தை மத்திய அரசு தாமதபடுத்துகிறது. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.