அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நாளை பதவி ஏற்பு


அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நாளை பதவி ஏற்பு
x
தினத்தந்தி 11 April 2018 6:40 AM IST (Updated: 11 April 2018 6:40 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நாளை பதவி ஏற்கிறார். #AnnaUniversity

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக உலோகவியல் பொறியியல் ஆராய்ச்சி பட்டம் பெற்ற பேராசிரியர் எம்.கே.சூரப்பாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்தார்.

பேராசிரியர் எம்.கே.சூரப்பா பஞ்சாபில் உள்ள ரோபார் ஐ.ஐ.டி.யில் 6 ஆண்டுகள் இயக்குனராக பணியாற்றி உள்ளார். அவர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நாளை பதவி ஏற்கிறார்.


Next Story