சென்னை மதுரவாயலில் 15-வது மாடியில் இருந்து விழுந்து 12-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு


சென்னை மதுரவாயலில் 15-வது மாடியில் இருந்து விழுந்து 12-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
x
தினத்தந்தி 10 May 2018 8:59 PM IST (Updated: 10 May 2018 8:59 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மதுரவாயலில் 15-வது மாடியில் இருந்து விழுந்து 12-ம் வகுப்பு மாணவன் பலியானார்.

சென்னை,


மதுரவாயலில் அடிக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு குடியிருப்பில் வசிக்கும் 12-ம் வகுப்பு மாணவன் சிபிசக்கரவர்த்தி சென்று உள்ளான். அங்கு கதவு பூட்டியிருந்ததும் ஜன்னல் வழியாக செல்ல முயற்சி செய்து உள்ளார். அப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

Next Story