செயற்கையாக பில்டப் கொடுப்பது அரசியலில் சிலருக்கு கைவந்த கலை - அமைச்சர் ஜெயக்குமார்
தினத்தந்தி 13 May 2018 11:12 PM IST (Updated: 13 May 2018 11:12 PM IST)
Text Sizeசெயற்கையாக பில்டப் கொடுப்பது அரசியலில் சிலருக்கு கைவந்த கலை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #Jayakumar
சென்னை,
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது:
அதிமுக நம்பியிருப்பது மக்களையே, சர்வேக்களை அல்ல; செயற்கையாக பில்டப் கொடுப்பது அரசியலில் சிலருக்கு கைவந்த கலை. ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குபடுத்தும் குழு அமைந்தே தீரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire