மதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் தீ விபத்து
தினத்தந்தி 18 May 2018 10:35 AM IST (Updated: 18 May 2018 10:35 AM IST)
Text Sizeமதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை
மதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2-வது மாடியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. 8 மணியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2 மணி நேரமாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.
முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்ட்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire