ஊட்டி பூங்காவில் 122-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்


ஊட்டி பூங்காவில் 122-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 May 2018 10:37 AM IST (Updated: 18 May 2018 10:37 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஊட்டி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மலர் கண்காட்சியை காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர் மலரால் அலங்கரிக்கப்பட்ட  மாடங்கள் மற்றும் மலர் அலங்காரங்களை பார்வையிட்டார். கண்காட்சியில் 1 லட்சம் மலர்களை கொண்டு மேட்டூர் அணை மாதிரி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.

Next Story